Mohammed Ibrahimali’s Reviews > பிரபாகரனின் போஸ்ட்மார்ட்டம் > Status Update

Mohammed Ibrahimali
Mohammed Ibrahimali is 35% done
பிரபாகர் என்ற மருத்துவ மேல் படிப்பு பயிலும் மாணவர்(மருத்துவர்) தற்கொலை செய்வது போலத்தான் இந்நாவல் துவங்குகிறது. அதற்க்கு பின்பு அவன் உடற் பகுப்பாய்வு செய்யப்பட்டு தான் அஸ்தமிக்கிறான். ஆனால் எந்த காரணிகளுமின்றி இருக்கும் அவனின் மரணம் எதனால் நிகழ்ந்தது என்று அவனின் நண்பன் பின் தொடர்கிறான். இந்த மரணத்தின் தேடல் எப்படி அவனை மறு பகுப்பாய்வுக்கு உட்படுத்துகிறது. இது மனிதன் சக மனிதனின் வாழ்வியல் மீதுநடத்தப்படும் பகுப்பாய்வு
Apr 09, 2024 09:47PM
பிரபாகரனின் போஸ்ட்மார்ட்டம்  (Prabhakaranin Postmortem)

1 like ·  flag

Mohammed’s Previous Updates

No comments have been added yet.