Nivethitha Sakura’s Reviews > தேசாந்திரி > Status Update
Nivethitha Sakura
is reading
நான் ஒரு நான்கு ஐந்து வருடங்களாக பல ஊர்களை சுற்றி பார்த்துக் கொண்டிருக்கிறேன். என் நண்பர் இந்த புத்தகத்தை எனக்கு பரிசளித்தார் இதை படித்த பிறகு என் எண்ணங்கள் போலவே இன்னொருவரும் இந்த உலகில் இருக்கிறார் என்ற எண்ணம் எனக்கு வந்திருக்கிறது. அருமையான ஒரு புத்தகம் இது.
— Nov 05, 2024 12:50AM
Like flag

