Aravind > Status Update
Aravind
added a status update
சில நேரங்களில் உண்மை தெளிவாகத் தெரிகிறது. ஆனால் அதை ஒத்துக்கொள்ள மனதுக்குக் கசக்கிறது. தெரியாதவர்கள் போல நடிக்க முயல்கிறோம். - லாரி டிரைவரின் கதை
— May 06, 2016 07:41AM
Like flag
