Find & Share Quotes with Friends

ഉമ്മാച്ചു | Ummachu Quotes

Rate this book
Clear rating
ഉമ്മാച്ചു | Ummachu ഉമ്മാച്ചു | Ummachu by Uroob
726 ratings, 3.96 average rating, 44 reviews
ഉമ്മാച്ചു | Ummachu Quotes Showing 1-4 of 4
“எனக்கு இந்த வாழ்க்கை வெறுத்துப் போச்சி"

"வாழாமே இருக்கிறவங்களுக்குத்தான் வாழ்க்கை வெறுத்துப் போகும்”
― Uroob, Ummaachu
“சில சமயங்களில் ஒரு பகைவனை இழப்பதால் வாழ்க்கை முழுவதும் சூனியமாகிவிடுவதுண்டு. இனி எதற்காக வாழவேண்டுமென்ற நிச்சயமற்ற தன்மையை உருவாக்கிவிடும்.”
― Uroob, Ummaachu
“தனக்குரியதான செயற்பாடுகளை ஆத்மா உமிழ்ந்துவிடுவதுதான் தற்கொலையோ?”
― Uroob, Ummaachu
“ஆனையைத் திருடினாலும் அடுத்த ஆளுக்கு தெரியக்கூடாது, அதுதான் திறமை.”
― Uroob, Ummaachu