யாருக்காக அழுதான்? [Yaarukkaaga Azhuthaan?] Quotes

Rate this book
Clear rating
யாருக்காக அழுதான்? [Yaarukkaaga Azhuthaan?] யாருக்காக அழுதான்? [Yaarukkaaga Azhuthaan?] by Jayakanthan
378 ratings, 4.32 average rating, 37 reviews
யாருக்காக அழுதான்? [Yaarukkaaga Azhuthaan?] Quotes Showing 1-3 of 3
“கனகசபையின் இறந்த காலம் பையனின் நிகழ்காலம்.”
Jayakanthan, Yaarukkaga Azhuthan?
“வாழ்க்கை சொர்க்கமா ஆகறதுக்குப் பணம் மட்டும் காரணமில்லேதான்... ஆனா நரகமா வாழ்க்கை ஆகறதுக்குப் பணம் இல்லேங்கற ஒரே காரணம் போதும்...”
Jayakanthan, Yaarukkaga Azhuthan?
“மனிதன் பணத்தினால் எவ்வளவு சீக்கிரம் 'தன்நிலை மாறிவிட முடிகிறது. குடிக்கிறதனாலே மனுசனுக்குத் தன் நிலை' மாறிடும்னு சொல்லறாங்களே - இந்தப் பணம் மாத்தறதை விடவா அது மனுஷன் நிலையை மாத்திடுது?”
Jayakanthan, Yaarukkaga Azhuthan?