நிறைய அறைகள் உள்ள வீடு Quotes
நிறைய அறைகள் உள்ள வீடு
by
Kutti Revathi3 ratings, 3.33 average rating, 0 reviews
நிறைய அறைகள் உள்ள வீடு Quotes
Showing 1-1 of 1
“பெண்ணின் முழு ஆற்றலும் இந்தப் பூமிக்கு நிகரான வலுவோடு அவள் யோனியில் தான் உறைந்து கிடக்கிறது. மனிதர்கள் முகத்தையும் உதடுகளையும் தான் உடலின் முகாந்திரமாக நினைக்கின்றனர். ஆனால் யோனி வாயில் தான் உடலின் மைய வாயில். அதில் சரியாக நுழையத் தெரிந்த ஆண் வாழ்கைகையின் எல்லையை மரணம் தாண்டியும் உணரமுடிந்தவனாய் ஆகிறான்.”
― நிறைய அறைகள் உள்ள வீடு
― நிறைய அறைகள் உள்ள வீடு