Goodreads helps you follow your favorite authors. Be the first to learn about new releases!
Start by following சி. மோகன்.
Showing 1-9 of 9
“ஒரு மனிதன் அல்லது இனம், சரணடைவதற்கு முன்பாக மரணத்தைத் தேர்வு செய்யும் ஆன்ம பலத்தைக் கொண்டிருக்கா விட்டால், அடிமையாவதுதான் தவிர்க்க முடியாத விளைவாக இருக்கும்.”
― ஓநாய் குலச்சின்னம் [Onai Kula-Chinnam]
― ஓநாய் குலச்சின்னம் [Onai Kula-Chinnam]
“மயக்கம் எனது தாயகம்; மௌனம் எனது தாய்மொழி’ என்ற பாடலில் வரும், ‘பகலில் தோன்றும் நிலவு; கண் பார்வைக்கு மறைந்த அழகு’ என்ற வரிகளே அவை.”
― நீராட இருக்கிறது நதி (முதல் பதிப்பு Book 12)
― நீராட இருக்கிறது நதி (முதல் பதிப்பு Book 12)
“சிவகுமாரும் பாரதியும் இணைந்து பாடும் ‘என் கேள்விக்கென்ன பதில்’ பாடல் காட்சியில் காலை லேசாக மடித்து மடித்து ஆட வேண்டிய பரிதாபத்தைப் பார்க்க இப்போதும் சங்கடமாகத்தான் இருக்கிறது.”
― நீராட இருக்கிறது நதி (முதல் பதிப்பு Book 12)
― நீராட இருக்கிறது நதி (முதல் பதிப்பு Book 12)
“ஓநாய்கள் நாய்களில்லை; அவை தம்மை மாற்றிக் கொள்வதைவிட இறந்து போய்விடும். ஒரு புலியைப் போலவோ, சிங்கத்தைப் போலவோ ஒரு சர்க்கஸில் ஒரு ஓநாய் செய்வதை நீ எப்போதாவது பார்த்திருக்கிறாயா? எந்தவொரு விலங்குப் பயற்சியாளராலும் அதை சமாளிக்க முடியாது.”
― ஓநாய் குலச்சின்னம் [Onai Kula-Chinnam]
― ஓநாய் குலச்சின்னம் [Onai Kula-Chinnam]
“நல்லவேட்டைக்கான முக்கிய சாதனம், பொறுமை.”
― ஓநாய் குலச்சின்னம் [Onai Kula-Chinnam]
― ஓநாய் குலச்சின்னம் [Onai Kula-Chinnam]
“பால் வண்ணம் பருவம் கண்டு வேல் வண்ணம் விழிகள் கண்டு மான் வண்ணம் நான் கண்டு வாடுகிறேன்.”
― நீராட இருக்கிறது நதி (முதல் பதிப்பு Book 12)
― நீராட இருக்கிறது நதி (முதல் பதிப்பு Book 12)
“எந்த ஒன்றையும் நம் அனுபவங்களின் வழி உரசிப் பார்த்தே ஏற்கவோ, நிராகரிக்கவோ வேண்டும் என்பதே – கடவுள் உட்பட – அவருடைய அணுகுமுறை.”
― சுந்தர ராமசாமி: சில நினைவுகள்
― சுந்தர ராமசாமி: சில நினைவுகள்
“யுத்தம் பொறுமையைக் கோருகிறது” என்று மென்மையாகச் சொன்னார் முதியவர். “பொறுமைசாலிகளுக்கே, மனிதனாக இருந்தாலும் சரி, மிருகமாக இருந்தாலும் சரி , சந்தர்ப்பங்கள் தம்மை முன்னிறுத்துகின்றன; மேலும் அவர்களே அத்தகைய சந்தர்ப்பங்களை சாதகமாக்கிக்கொள்கிறார்கள். ஜெங்கிஸ்கான் சில குதிரை வீரர்களை வைத்துக்கொண்டு ஜின்னின் பலம் பொருந்திய இராணுவத்தை வீழ்த்த எப்படி முடிந்ததென்று நினைக்கிறாய்? எல்லா நாடுகளுமே எப்படி அவனிடம் வீழ்ந்தன? ஓநாய்களின் பலத்தை வெளிப்படுத்துவது மட்டும் போதாது. நீ உன் பொறுமையையும் வெளிப்படுத்த வேண்டும்.”
― ஓநாய் குலச்சின்னம் [Onai Kula-Chinnam]
― ஓநாய் குலச்சின்னம் [Onai Kula-Chinnam]
“நாம் வாழும் உலகில் காதலும் கவிதையும் ஓரங்கட்டப் பட்டவை’ என்கிறார் ஆக்டோவியா பாஸ்.”
― நீராட இருக்கிறது நதி (முதல் பதிப்பு Book 12)
― நீராட இருக்கிறது நதி (முதல் பதிப்பு Book 12)