Goodreads helps you follow your favorite authors. Be the first to learn about new releases!
Start by following சேவியர்.
Showing 1-1 of 1
“நல்ல அடி குடுத்தா தான் பிள்ளைங்க வழிக்கு வருவாங்க” எனும் சிந்தனையை கொஞ்சம் ஒதுக்கியே வையுங்க. நமக்குத் தேவை அன்பான, ஒழுக்கமான பிள்ளைங்க தான். பயந்து நடுங்கும் குழந்தைகளல்ல. அடிக்கிறதனால குழந்தைங்க முதல்ல பயப்படுகிறார்கள். குழந்தைகளோட நடவடிக்கைகள் சட்டென மாறுகிறது. அது குழந்தைகளைப் பயிற்றுவிப்பதற்குப் பதிலாக வலுக்கட்டாயமாக ஒரு நிலைக்குத் தள்ளுகிறது. எனவே குழந்தைகளை அடித்து ஒழுக்கத்தைக் கற்றுக் கொடுப்பது சரியான வழி அல்ல என்கின்றனர் உளவியலார்கள்.”
― Raising Children: Great Tips for Happy Kids (Parenting Book 1)
― Raising Children: Great Tips for Happy Kids (Parenting Book 1)




