Goodreads helps you follow your favorite authors. Be the first to learn about new releases!
Start by following N.சொக்கன்.

N.சொக்கன் N.சொக்கன் > Quotes

 

 (?)
Quotes are added by the Goodreads community and are not verified by Goodreads. (Learn more)
Showing 1-11 of 11
“எந்தத் தொழிலானாலும் சரி, அது உனக்கு முழுசாப் புரியணும்ங்கற அவசியம்கூட இல்லை. கண்ணை மூடிக்கிட்டு, இந்தத் தொழிலோட அடுத்த கட்டம் என்னன்னு கொஞ்சம் யோசிச்சுப் பாரு, அந்தக் கற்பனைமட்டும் பழகிட்டாப் போதும், அந்தக் கனவைத் தேடி நடக்கற தைரியம் இருந்தாப் போதும், எங்கேயும் ஜெயிக்கலாம், எப்பவும் ஜெயிக்கலாம், எந்தச் சூழ்நிலையிலும் ஜெயிக்கலாம்”
N. Chokkan, அடுத்த கட்டம் [Adutha Kattam]
“பெரும்பாலான எகிப்து விமான நிலையங்கள், காலை எட்டு மணிக்கு ரொம்பச் சுறுசுறுப்பா இருக்கும், எங்கே பார்த்தாலும் விமானங்கள், அதுக்கு எரிபொருள் நிரப்பற வண்டிகள், பறக்கறதுக்கு ரெடியாகிட்டிருக்கிற விமானிகள்ன்னு எல்லோரும் அவங்கவங்க வேலையில பிஸியா இருப்பாங்க. அந்த நேரம் பார்த்து நீங்க அதிரடியாத் தாக்கினா, கொஞ்ச நேரத்துக்குள்ள நிறைய சேதம் உண்டாக்கிடலாம்”
என். சொக்கன் / N.Chokkan, மொஸாட் / Mossad
“ஆனால், பிழையற்று எழுதவேண்டும் என்ற முனைப்புடன்தான் ஒவ்வொரு வரியையும் எழுதுகிறேன் என்று உறுதியாகச் சொல்வேன். அதுதான் இலக்கணப் பயிற்சியின் நோக்கம் என்று நினைக்கிறேன்.”
என். சொக்கன் / N.Chokkan, நல்ல தமிழில் எழுதுவோம் [Nalla Thamizhil Ezhuthuvom]
“ஆர்தர் ஜேம்ஸ் பால்ஃபர் எனும் இங்கிலாந்து அதிகாரி. 1917ல் அவர் வெளியிட்ட ‘பால்ஃபர் பிரகடனம்’தான், பாலஸ்தீனத்தில் யூதர்களின் உரிமைகளை அழுத்தமாக உறுதிப்படுத்தியது.”
என். சொக்கன் / N.Chokkan, மொஸாட் / Mossad
“வேலைங்கறது வெறுமனே காசு சம்பாதிக்கறதுக்கான ஒரு வாய்ப்புன்னு நினைக்காம, அதை ஒரு முக்கியமான கடமையா, சமுதாயத்துக்கு நம்மோட பங்களிப்பா நினைச்சுச் செய்யறவங்களாலமட்டும்தான், நிறைய சாதிக்கமுடியும்”
N. Chokkan, அடுத்த கட்டம் [Adutha Kattam]
“1973 அக்டோபர் 17ம் தேதிமுதல், இஸ்ரேலின் கூட்டாளிகளுக்கு எண்ணெய் ஏற்றுமதி செய்வதில்லை என்று அறிவித்துவிட்டார்கள்.”
என். சொக்கன் / N.Chokkan, மொஸாட் / Mossad
“நாக்மின்’ என்று பெயர் சூட்டிக்கொண்டார்கள். இதன் அர்த்தம், ‘பழிவாங்குபவர்கள்’!”
என். சொக்கன் / N.Chokkan, மொஸாட் / Mossad
“1967ம் வருடம் ஜூன் மாதம் 5ம் தேதி, இஸ்ரேல் பிரதமர் லெவி இஷ்கல் எகிப்தின்மீது தாக்குதல் நடத்த உத்தரவிட்டார். சரித்திரத்தில் ‘ஆறு நாள் போர்’ என்று வர்ணிக்கப்படும் அதிவேக யுத்தம் தொடங்கியது.”
என். சொக்கன் / N.Chokkan, மொஸாட் / Mossad
“இந்தியாவுக்குச் சுதந்தரம் கிடைத்துச் சரியாக ஒன்பது மாதங்கள் கழித்து, 1948 மே 15ம் தேதி யூதர்களுக்கான தனி தேசம் உருவாகப்பட்டது. அதன் பெயர், இஸ்ரேல்.”
என். சொக்கன் / N.Chokkan, மொஸாட் / Mossad
“கஜானாவில் காசு, ராணுவம், ஆயுத பலத்தையெல்லாம்விட, எதிராளி என்ன செய்கிறான் என்பதைப்பற்றிய தகவல்கள்தான் மிக முக்கியமானவை என்பதை யூதர்கள் புரிந்துகொண்டுவிட்டார்கள்.”
என். சொக்கன் / N.Chokkan, மொஸாட் / Mossad
“வெளிநாடுகளில் வாழ்கிற யூதர்களைப் பாலஸ்தீனத்துக்குள் கொண்டுவருவதற்கு ஒரு ரகசியக் குழு உருவாக்கப்பட்டது. அதன் பெயர், மொஸாட் லிஅலியா பெட்.”
என். சொக்கன் / N.Chokkan, மொஸாட் / Mossad

All Quotes | Add A Quote
மொஸாட்: இஸ்ரேலிய உளவுத் துறை மொஸாட்
350 ratings
FBI: அமெரிக்கப் புலனாய்வுத் துறை [FBI: America Pulanaaivu Thurai] FBI
51 ratings