N.சொக்கன்
Born
in Coimbatore, India
January 17, 1977
Website
Genre
More books by N.சொக்கன்…
“எந்தத் தொழிலானாலும் சரி, அது உனக்கு முழுசாப் புரியணும்ங்கற அவசியம்கூட இல்லை. கண்ணை மூடிக்கிட்டு, இந்தத் தொழிலோட அடுத்த கட்டம் என்னன்னு கொஞ்சம் யோசிச்சுப் பாரு, அந்தக் கற்பனைமட்டும் பழகிட்டாப் போதும், அந்தக் கனவைத் தேடி நடக்கற தைரியம் இருந்தாப் போதும், எங்கேயும் ஜெயிக்கலாம், எப்பவும் ஜெயிக்கலாம், எந்தச் சூழ்நிலையிலும் ஜெயிக்கலாம்”
― அடுத்த கட்டம் [Adutha Kattam]
― அடுத்த கட்டம் [Adutha Kattam]
“பெரும்பாலான எகிப்து விமான நிலையங்கள், காலை எட்டு மணிக்கு ரொம்பச் சுறுசுறுப்பா இருக்கும், எங்கே பார்த்தாலும் விமானங்கள், அதுக்கு எரிபொருள் நிரப்பற வண்டிகள், பறக்கறதுக்கு ரெடியாகிட்டிருக்கிற விமானிகள்ன்னு எல்லோரும் அவங்கவங்க வேலையில பிஸியா இருப்பாங்க. அந்த நேரம் பார்த்து நீங்க அதிரடியாத் தாக்கினா, கொஞ்ச நேரத்துக்குள்ள நிறைய சேதம் உண்டாக்கிடலாம்”
― மொஸாட் / Mossad
― மொஸாட் / Mossad
“ஆனால், பிழையற்று எழுதவேண்டும் என்ற முனைப்புடன்தான் ஒவ்வொரு வரியையும் எழுதுகிறேன் என்று உறுதியாகச் சொல்வேன். அதுதான் இலக்கணப் பயிற்சியின் நோக்கம் என்று நினைக்கிறேன்.”
― நல்ல தமிழில் எழுதுவோம் [Nalla Thamizhil Ezhuthuvom]
― நல்ல தமிழில் எழுதுவோம் [Nalla Thamizhil Ezhuthuvom]
Is this you? Let us know. If not, help out and invite N.சொக்கன் to Goodreads.