Goodreads helps you follow your favorite authors. Be the first to learn about new releases!
Start by following M.V. Venkatram.
Showing 1-5 of 5
“இவனுடைய கனவில் எல்லாரும் கால்களால் நடந்தார்கள். ஆனால் யதார்த்த உலகத்தில் பலர் தலையாலும், இன்னும் பலர் கைகளாலும் நடப்பதைக் காண இவனுக்கு ஒரே ஆச்சரியமாக இருந்தது.”
― காதுகள்
― காதுகள்
“நெசவாளர்களின் தனிச் சிறப்பு: நெய்யும் தொழிலையன்றி அவர்களுக்கு வேறு வேலை தெரியாது. பிச்சை எடுப்பதற்கும் அவர்களுக்குப் போதிய திறமை கிடையாது!”
― வேள்வித் தீ (Velvi Thee) (Novel)
― வேள்வித் தீ (Velvi Thee) (Novel)
“அகலமான வீதியே என்றாலும் குண்டும் குழியுமாக இருக்கும். மழைக்கும் வெயிலுக்கும் பாதுகாப்புத் தராமல், எச்சரிக்கையாக மனிதர்கள் நடமாடப் பழகுவதற்காக ஏற்பட்ட ஒரு தெரு அது. கும்பகோணத்தில் இத்தகைய ‘மாடல்’ தெருக்களுக்குப் பஞ்சமில்லை.”
― வேள்வித் தீ (Velvi Thee) (Novel)
― வேள்வித் தீ (Velvi Thee) (Novel)



![உயிரின் யாத்திரை [Uyirin Yathirai] உயிரின் யாத்திரை [Uyirin Yathirai]](https://i.gr-assets.com/images/S/compressed.photo.goodreads.com/books/1603077807l/55719439._SY160_.jpg)
