தேவதேவன்
Born
in Thoothukudi , India
May 05, 1948
Website
Genre
More books by தேவதேவன்…
“கவிதை ஒரு சொல் விளையாட்டோ வெறும் அழகியல் மாத்திரமோ அல்ல. அது தன்னுள் கொண்டிருக்கும் இலட்சியம் அபரிமிதமானது. கவிதைகளில் வெளிப்படுவது நமது ஆளுமைதான் என்று தெரிந்து கொண்டால் நாம் நமது ஆளுமை வளர்ச்சியில் நாட்டம் கொள்ள தொடங்கிவிடுவோம்.
ஆளுமை வளர்ச்சி என்பது இடையறாத மெய்மை அறிதலன்றி வேறொன்றும் இல்லை என்ற நிலைக்கு கொண்டு வந்துவிடும். எனக்கு புனைவுகள் அற்ற எளிமை மிக முக்கியமாகத் தோன்றும்.”
―
ஆளுமை வளர்ச்சி என்பது இடையறாத மெய்மை அறிதலன்றி வேறொன்றும் இல்லை என்ற நிலைக்கு கொண்டு வந்துவிடும். எனக்கு புனைவுகள் அற்ற எளிமை மிக முக்கியமாகத் தோன்றும்.”
―
“பொழுதுகளோடு நான் புரிந்த
யுத்தங்களையெல்லாம் முடித்துவிட்டு
நான் உன்னருகே வருகிறேன்
அமைதி என்பது மரணத் தறுவாயோ ?
வந்தமர்ந்த பறவையினால்
அசையும் கிளையோ ?
வாழ்வின் பொருள் புரியும்போது
உலக ஒழுங்கு முறையின் லட்சணமும்
புரிந்துவிடுகிறது.
அமைதி என்பது வாழ்வின் தலைவாயிலோ ?
எழுந்து சென்ற பறவையினால்
அசையும் கிளையோ ?”
―
யுத்தங்களையெல்லாம் முடித்துவிட்டு
நான் உன்னருகே வருகிறேன்
அமைதி என்பது மரணத் தறுவாயோ ?
வந்தமர்ந்த பறவையினால்
அசையும் கிளையோ ?
வாழ்வின் பொருள் புரியும்போது
உலக ஒழுங்கு முறையின் லட்சணமும்
புரிந்துவிடுகிறது.
அமைதி என்பது வாழ்வின் தலைவாயிலோ ?
எழுந்து சென்ற பறவையினால்
அசையும் கிளையோ ?”
―
Is this you? Let us know. If not, help out and invite தேவதேவன் to Goodreads.

