Hema Jay

Goodreads Author


Website

Member Since
November 2018


"The more you know, the more you realize you know nothing." ...more

சில வாசகர் கடிதங்கள்

மூத்த வாசகி ஒருவர் சமீபத்தில் அனுப்பியிருந்த மின்னஞ்சலை உங்களுடன் பகிர்வதில் மகிழ்ச்சி! இதன் வாயிலாக நினைவுக்குறிப்புகளிலும் சேகரித்து வைத்துக் கொள்கிறேன் :) 

எழுத்து வழியாகக் கிடைக்கும் பெருவெளியின் சுதந்திரம் தாண்டி எழுதுவதின் பயன், மகிழ்வு, நிறைவு என அனைத்தும் வாசகர்கள் வாசித்து இவ்விதம் அளிக்கும் மறுமொழிகளில் தான் உறைந்துள்ளன. முதிர்ந்து அனுபவம் மிக்கவர்களின் ஆசிகள் நற்பேறு! 


மகிழ்ச்சியும் அன்பு

Read more of this blog post »
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 05, 2024 09:39
Average rating: 4.57 · 1,538 ratings · 68 reviews · 28 distinct worksSimilar authors
மலரினும் மெல்லிய... | Malar...

4.07 avg rating — 122 ratings
Rate this book
Clear rating
ஙஞணநமன மெல்லினமாம்! | NgaNj...

4.68 avg rating — 94 ratings2 editions
Rate this book
Clear rating
பூவிதழ் தூரிகை | Poovidhazh...

4.46 avg rating — 92 ratings
Rate this book
Clear rating
பூக்கள் விற்பனைக்கல்ல | Poo...

4.66 avg rating — 85 ratings
Rate this book
Clear rating
நினைவெல்லாம் செண்பகப்பூ | N...

4.74 avg rating — 78 ratings
Rate this book
Clear rating
தூரங்கள் நகர்கின்றன | Thoor...

4.76 avg rating — 72 ratings3 editions
Rate this book
Clear rating
விழிகள் தீட்டும் வானவில் | ...

4.42 avg rating — 77 ratings3 editions
Rate this book
Clear rating
பனி இரவும் தனி நிலவும் | Pa...

4.36 avg rating — 77 ratings
Rate this book
Clear rating
அன்பான அதிதிக்கு | Anbana A...

4.70 avg rating — 70 ratings
Rate this book
Clear rating
சகி | Sagi | Hema Jay

4.81 avg rating — 67 ratings
Rate this book
Clear rating
More books by Hema Jay…

Hema’s Recent Updates

Hema Jay rated a book it was amazing
வால்காவிலிருந்து கங்கை வரை  [Volgavilirundhu Gangai varai] by Rahul Sankrityayan
Rate this book
Clear rating
Hema Jay rated a book it was amazing
நிலம் பூத்து மலர்ந்த நாள் by Manoj Kuroor
Rate this book
Clear rating
அன்பான அதிதிக்கு | Anbana Adhithikku | Hema Jay by Hema Jay
"Anbana Adhithikku

Such a beautiful thoughtful lovable educational love story.
Even though predictable Aadan and Adhithi stole our hearts.Read and enjoy it."
அன்பான அதிதிக்கு | Anbana Adhithikku | Hema Jay by Hema Jay
"Anbana Athithi

Such a good writing. Shed tears in many places. Read it twice. Will read it many more times. This book is to be recommended to all people who suffer work related stress. Keep it up madam. "
தூரங்கள் நகர்கின்றன | Thoorangal Nagargindrana by Hema Jay
"Awesome read

As usual an enjoyable read. Vetri and laya admirable pair .a much needed slot during this pandemic about the sacrifice of doctors .fun filled awesome read.great."
More of Hema's books…
Quotes by Hema Jay  (?)
Quotes are added by the Goodreads community and are not verified by Goodreads. (Learn more)

“முதுமையில் வரும் தள்ளாமை வேதனை என்றால் ஆட்துணை இல்லாமல் தனியே இருக்க நேரிடுவது பெரும்வேதனை.”
Hema Jay, மலரினும் மெல்லிய... | Malarinum Melliya... | Hema Jay

“வெளில யாரு தன்னைத்தானே பரிதாபமா காட்டிக்கிறாங்களோ, அவங்களுக்குத் தான் அட்வைஸ் பண்ண ஒரு குரூப் அலையும். ‘நாங்க இப்படித்தான், இவ்வளவு தான்’னு கான்பிடன்டா நின்னுப் பாரு. அடுத்தவன் எவனும் கேட்டை தாண்டி உள்ளே வர மாட்டான், அனாவசியமா மூக்கை நுழைக்கவும் மாட்டான்.”
Hema Jay, காதல் கஃபே | Kadhal Cafe

“வாழ்க்கை ஓர் எதிரொலி;
எதைத் தருகிறாயோ, அதுவே கிடைக்கும்;
எதை விதைக்கிறாயோ, அதுவே விளையும்;
எதை அனுப்புகிறாயோ, அதுவே திரும்பும்;
எதை நீ மற்றவரிடம் பார்க்கிறாயோ, அதுவே நீ”
Hema Jay, பூக்கள் விற்பனைக்கல்ல | Pookkal Virpanaikkalla | Hema Jay

“பைசா பெறாத சின்ன விஷயத்துக்கும் தாங்கள் சொல்வது தான் சரி என்று வரிந்து கட்டி சண்டை போடுகிற பதிவுகள், நிறைய வம்பு வாக்குவாதங்கள், அடுத்தவரை மட்டம் தட்டும் எள்ளல்கள், நடுநடுவே சில சுய பிரதாபங்கள், போட்டோ ஷாப் பில்டர் உபயத்தில் பிக்ஷர் பெர்பெக்ட்டாக ஜொலிக்கும் சுயமிகள் ஹையஹோ… ‘சமூக வலைதளங்களிலேயே குடி இருப்பது நம் ஈகோவை வேண்டுமானால் ஆற்றுப்படுத்தும், ஆனால் நம் மன அமைதி கோரமாகும்’ என்று எங்கோ படித்தது எத்தனை உண்மை என்று நினைத்துக் கொண்டாள்.”
Hema Jay | ஆயிரம் ஜன்னல் மனசு

“சுய விருப்பு வெறுப்புக்காகத் தகுதி இல்லாததைத் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுவதும், தனக்கு ஆகாது என்றால் நன்றாய் இருப்பதைக் கூடக் குழி தோண்டி புதைப்பதும்... இதென்ன மலினமான சோஷியல் ஸ்டிக்மா...? திரைப்படங்களை, ஏனைய படைப்புகளை உருவி இணையத்தில் உலவ விடும் ஆசாமிகளைப் போலவே, மற்றவர்களின் சிந்தனையை மழுங்கடித்து, கருத்து ஆக்ரமிப்பாய் அதை உண்மை என்று நம்ப வைக்கும் இந்த மாதிரி நபர்களும் வெகு ஆபத்தானவர்கள் என்று தோன்றியது.”
Hema Jay | ஆயிரம் ஜன்னல் மனசு

“வெளில யாரு தன்னைத்தானே பரிதாபமா காட்டிக்கிறாங்களோ, அவங்களுக்குத் தான் அட்வைஸ் பண்ண ஒரு குரூப் அலையும். ‘நாங்க இப்படித்தான், இவ்வளவு தான்’னு கான்பிடன்டா நின்னுப் பாரு. அடுத்தவன் எவனும் கேட்டை தாண்டி உள்ளே வர மாட்டான், அனாவசியமா மூக்கை நுழைக்கவும் மாட்டான்.”
Hema Jay, காதல் கஃபே | Kadhal Cafe

“முதுமையில் வரும் தள்ளாமை வேதனை என்றால் ஆட்துணை இல்லாமல் தனியே இருக்க நேரிடுவது பெரும்வேதனை.”
Hema Jay, மலரினும் மெல்லிய... | Malarinum Melliya... | Hema Jay

“வாழ்க்கை ஓர் எதிரொலி;
எதைத் தருகிறாயோ, அதுவே கிடைக்கும்;
எதை விதைக்கிறாயோ, அதுவே விளையும்;
எதை அனுப்புகிறாயோ, அதுவே திரும்பும்;
எதை நீ மற்றவரிடம் பார்க்கிறாயோ, அதுவே நீ”
Hema Jay, பூக்கள் விற்பனைக்கல்ல | Pookkal Virpanaikkalla | Hema Jay

No comments have been added yet.