Hema Jay's Blog

November 5, 2024

சில வாசகர் கடிதங்கள்

மூத்த வாசகி ஒருவர் சமீபத்தில் அனுப்பியிருந்த மின்னஞ்சலை உங்களுடன் பகிர்வதில் மகிழ்ச்சி! இதன் வாயிலாக நினைவுக்குறிப்புகளிலும் சேகரித்து வைத்துக் கொள்கிறேன் :) 

எழுத்து வழியாகக் கிடைக்கும் பெருவெளியின் சுதந்திரம் தாண்டி எழுதுவதின் பயன், மகிழ்வு, நிறைவு என அனைத்தும் வாசகர்கள் வாசித்து இவ்விதம் அளிக்கும் மறுமொழிகளில் தான் உறைந்துள்ளன. முதிர்ந்து அனுபவம் மிக்கவர்களின் ஆசிகள் நற்பேறு! 


மகிழ்ச்சியும் அன்பும் ஆழ்ந்த நன்றிகளும் அம்மா!


One more letter from a Young reader. Thank you Thambi :) 


Feedback receive...

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 05, 2024 09:39

பூனை மனிதர்கள்’ சிறுகதைக்கு திரு. அ. ராமசாமி அவர்களின் விமர்சனப்பார்வை

அந்திமழை இதழில் வெளிவந்த ‘பூனை மனிதர்கள்’ சிறுகதைக்கு திரு. அ. ராமசாமி அவர்களின் விமர்சனப்பார்வையை இங்கு பகிர்வதில் மகிழ்கிறேன்.

பூனைகள் -யானைகள் -நாய்கள்

இம்மாத அந்திமழையில் "பூனை மனிதர்கள்" என்றொரு சிறுகதை அச்சிடப்பட்டுள்ளது. அதனை எழுதியவர் ஹேமா ஜெய். இந்தப் பெயர் கொண்ட எழுத்தாளரின் எந்தப் பனுவலையும் இதற்கு முன் வாசித்ததில்லை. அவர் எழுதி நான் வாசிக்கும் முதல் கதை இதுதான்.மனிதர்களின் வளர்ப்பு மிருகங்களில் நாய்களுக்கும் பூனைகளுக்கும் கடும்போட்டி உண்டு. நண்பர்கள் தெரிந்தவர்கள் எனப் பலரது வீடுகளுக்...
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 05, 2024 09:23

அடி பெண்ணே! - Kindle Release

 ஹாய் டியர்ஸ்,

வாசகர்கள் நீங்கள் வெகுநாட்களாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த ‘அடி பெண்ணே!’ இப்போது கிண்டிலில் பதிவேற்றப்பட்டுள்ளது. நிறைய நட்புகள் கிண்டலில் பதிவேற்றம் செய்வது குறித்து நினைவூட்டிக் கொண்டே இருந்தீர்கள். நன்றிப்பா. இல்லை இன்னும் நாள் எடுத்திருப்பேன்.


வாசித்து உங்கள் கருத்துகளையும் பகிர்ந்து கொள்ளுங்கள். அனைவருக்கும் நன்றி! https://www.amazon.in/dp/B0CW1GPJNX
https://www.amazon.com/dp/B0CW1GPJNX
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 05, 2024 09:20

August 6, 2024

I15 பனியுதிர்காலம் இப்போது கிண்டிலில்

ஹாய் ஃப்ரெண்ட்ஸ் ,

I15 பனியுதிர்காலம் இப்போது கிண்டிலில். 03 ஜூலை 2024 கண்மணியில் வெளிவந்த நாவல் இது. குறுநாவல் பாணியில் விரைவில் வாசித்து விடலாம். வாசகர்கள் வாசித்துவிட்டுச் சொல்லுங்கள். நன்றி!


அமெரிக்கப் பல்கலைக்கழகப் பேருந்து ஒன்றில் தொடங்கும் இக்கதை இருபத்து நான்கு மணி நேரத்துக்குள் நடப்பது. எதிர்பாராத ரீதியில் ஒரு இரவையும் பகலையும் ஒன்றாகப் பகிர்ந்து கொள்ளும் இளைஞனும் யுவதியும் தத்தம் வாழ்க்கையை ஒருவருக்கொருவர் மெல்ல அறிமுகப்படுத்திக் கொள்கிறார்கள். சுவாரஸ்யமான அவர்களின் மறுபக்கம் வெளியே வெள...

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 06, 2024 06:55

June 27, 2024

பனியுதிர்காலம் - கண்மணி நாவல்

ஹாய் மக்களே, இந்த வார கண்மணியில் எனது நாவல் 'பனியுதிர்காலம்' வெளி வந்துள்ளது.



அமெரிக்கப் பல்கலைக்கழகப் பேருந்து ஒன்றில் தொடங்கும் இக்கதை இருபத்து நான்கு மணி நேரத்துக்குள் நடப்பது. எதிர்பாராத ரீதியில் ஒரு இரவையும் பகலையும் ஒன்றாகப் பகிர்ந்து கொள்ளும் இளைஞனும் யுவதியும் தத்தம் வாழ்க்கையை ஒருவருக்கொருவர் மெல்ல அறிமுகப்படுத்திக் கொள்கிறார்கள். சுவாரஸ்யமான அவர்களின் மறுபக்கம் வெளியே வெளிச்சமெனத் தெரியும் அமெரிக்க வாழ்க்கையின் இருண்ட மூலைகளையும் தொட்டுச் செல்ல முனைகிறது. அமெரிக்காவின் மேற்கு மாகாணங்களை...
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 27, 2024 00:48

April 22, 2024

Reviews for Kurunovels and short stories

Ms. Mano Ramesh Mar 17 2024

புத்தகம்: அத்தியாயம் இரண்டு

எழுத்தாளர் : ஹேமா ஜெய்பதிப்பகம் : கிண்டில்பக்கங்கள்: 128வகை: நாவல்பின் முப்பதுகளில் இருக்கும் நாயகி பையனை ஞாயிறு காலைல ஒரு கிளாஸ்ல இருந்து கூட்டிட்டு வரதுல ஆரம்பிக்குது கதை, அதுக்கு அடுத்து கொஞ்ச நேரம் அவளோட அன்றைய நாள் பத்தின பக்கங்கள், இதுல முழுக்க அவ சமையல் பசங்களுக்கு சாப்பாடு பண்றது, பசங்க கேட்டது ஹஸ்பண்ட்க்கு புடிக்காதுன்னு ஹஸ்பண்ட்க்குன்னு தனியா சமைச்சு, அப்பறம் அவன் ஃபோன் பண்ணி நான் வெளிய சாப்பிடு வரேன்னு சொன்னதை கேட்டு அதுக்கு சண்...
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 22, 2024 20:51

அன்பான அதிதிக்கு - Reviews

Ms. Azhagi Nov 19 2023

அன்பான அதிதிக்கு...Hema Jay நீண்ட நாட்களாக உங்கள் கதையைப் படிக்க வேண்டும் என்கின்ற ஆசை இப்போதுதான் நிறைவேறியது மேம். உங்கள் எழுத்தை விமர்சனம் செய்யும் அளவிற்கு எனக்கு அறிவும், அனுபவமும் கிடையாது. அப்போ எதுக்கு இந்த விமர்சனம்னு கேட்கிறீங்களா? ஒரு நல்ல படைப்பைப் படித்துவிட்டு மௌனமாகக் கடந்து செல்ல முடியவில்லை. ஆதி, அதிதி... இரு துருவங்கள். அந்த இரு துருவங்களையும் எத்தனை அழகாக ஒன்றுசேர்த்து வைத்திருக்கிறீர்கள்!அழகாகக் கால் நீட்டி, கையைத் தலையணையாக்கி, டைப் பண்ண வேண்டுமே என்ற எ...
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 22, 2024 20:51

April 19, 2024

அன்பான அதிதிக்கு | Anbana Adhithikku - Kindle Publication

ஹாய்,

உங்கள் பெரும் அன்பையும் வரவேற்பையும் பெற்ற 'அன்பான அதிதிக்கு' இப்போது கிண்டிலில். நண்பர்கள் வாசித்து உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி !

www.amazon.in/dp/B0CY82YYYL
www.amazon.com/dp/B0CY82YYYL
நாவலின் முன்னுரையில் இருந்து - ‘அன்பான அதிதிக்கு’ வாயிலாக நீங்கள் சந்திக்க இருக்கும் ஆதனும் அதிதியும் எதிரெதிர் துருவங்களில் நின்றிருப்பவர்கள். ஆதன் இன்றைய போட்டி யுகத்தின் பிரதிபலிப்பு எனில் அதிதி அன்பின் சங்கமம்.சிலநேரம் வேகத்தடைகள் தான் வாழ்வின் பொருளை உணர்த்துகின்றன, அல்லவா!? வெற்றி ...
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 19, 2024 21:36

April 17, 2024

கணங்கள் - சிறுகதை

ஹாய், வாசகசாலை இலக்கிய இதழில் என்னுடைய சிறுகதை ஒன்று வெளிவந்துள்ளது.
கணங்கள்.
https://vasagasalai.com/kanangal-sirukathai-hema-jai-vasagasalai-93/
வாய்ப்புள்ள நண்பர்கள் வாசித்துவிட்டுச் சொல்லுங்கள். மகிழ்வேன். வாசகசாலைக்கு நன்றி!


 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 17, 2024 06:41

March 2, 2024

டெக்சாஸ் தமிழ்ச் சங்கம், பாரதி கலை மன்றம் நடத்திய கலந்துரையாடல்

டெக்சாஸ் தமிழ்ச் சங்கம், பாரதி கலை மன்றம் நடத்திய கலந்துரையாடல் ஒன்றில் சென்ற வாரம் பங்கேற்றது இனிமையான அனுபவமாக இருந்தது. வெவ்வேறு துறைகளைச் சார்ந்த ஆளுமைகள் பங்கேற்ற நிகழ்வில் நானும் கலந்து கொண்டது பலரையும் அறிந்து கொள்ளும் நல்வாய்ப்பாக. நேர்த்தியான ஒருங்கிணைவு கொண்ட நிகழ்வு இது. அமைப்பினருக்கு நன்றி!

 

 இலக்கியக் காதல், நவீனக் காதல், வருங்காலக் காதல் என்ற தலைப்பில் நடந்த இணைய வழி உரையாடல் கீழ்கண்ட இணைப்பில்.

(Timestamps : my Intro at 3:41; participation @ 18:29 & 41:10) https://youtu.be/zqosPgP...
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 02, 2024 20:10