றாம் சந்தோஷ் வடார்க்காடு

றாம் சந்தோஷ் வடார்க்காடு’s Followers (2)

member photo
member photo

றாம் சந்தோஷ் வடார்க்காடு


Born
in India
November 02, 1993

Website


றாம் சந்தோஷ் (சண்முக. விமல் குமார்) (பிறப்பு: நவம்பர் 2, 1993) தமிழில் எழுதி வரும் கவிஞர், எழுத்தாளர், ஆய்வாளர். கவிதைகள், சிறுகதைகள், கட்டுரைகள் தொடர்ந்து எழுதி வருகிறார்.

சண்முக. விமல் குமார் என்ற இயற்பெயரில் கட்டுரைகள், மொழிபெயர்ப்புகள் எழுதுகிறார். றாம் சந்தோஷ் என்ற பெயரில் கவிதைகள், புனைவுகள் எழுதுகிறார். இவரின் முதல் படைப்பு ’கழிவறைக் கோடுகள்’ என்ற கவிதை சிற்றேடு இதழில் 2014-ல் வெளியானது. சிற்றேடு, மணல்வீடு, தடம், நடு, மலைகள்.காம், பரிசோதனை, சிறுபத்திரிக்கை, ஓலைச்சுவடி, கனலி, வாசகசாலை, காலச்சுவடு, கணையாழி, நீலம் இதழ்களில் எழுதியுள்ளார். சொல் வெளித் தவளைகள், இரண்டாம் பருவம் ஆகிய இரண்டு கவிதைத்தொகுப்புகள் வெளியாகியுள்ளன. அடிகோபுல வெங்கடரத்னம் எழுதிய தெலுங்குக் கவிதைகளை ’கண்ணீரின் நிறங்கள்’ என்ற தலைப்பில் தமிழில் மொழிபெயர்த்தார். தெலுங்கி
...more

றாம் சந்தோஷ் வடார்க்காடு isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.

இன்றைய அரசியல் தேவைகள்

சண்முக. விமல் குமார்

உண்மையில் இடதுசாரிகளுக்கு இருக்கும் நெருக்கடி எதுவும் வலதுசாரிகளுக்கு இருப்பதில்லை. ஒரு வலதுசாரியால் ஒரேசமயத்தில் புத்திசாலியாகவும் இருக்கமுடியும் முட்டாளாகவும் இருக்க முடியும், குரூரமும், போலித்தனங்களும், வக்கிரமும் அப்பிக்கொண்டிருக்கும் தன் மனதை மேல்பாவனையில் ஒரு குழந்தைநேயராகக் காட்டி, மானுடத்தின் தலைவனாகப் பிறரை வணங்கச் செய்ய முடியும், எந்தக் குற்றத்தையும் செய்துவிட்டு அதை

Read more of this blog post »
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 06, 2025 08:26
Average rating: 3.5 · 2 ratings · 0 reviews · 3 distinct works
சொல் வெளித் தவளைகள்

3.50 avg rating — 2 ratings — published 2018
Rate this book
Clear rating
சட்டை வண்ண யானைகள்

0.00 avg rating — 0 ratings — published 2024
Rate this book
Clear rating
இரண்டாம் பருவம்

0.00 avg rating — 0 ratings
Rate this book
Clear rating

* Note: these are all the books on Goodreads for this author. To add more, click here.



Is this you? Let us know. If not, help out and invite றாம் to Goodreads.