“அம்மா போனதுக்கப்பறம் அப்பா வேற கல்யாணமே வேண்டாம்ன்னு இருந்துட்டார். அமுலுவுக்கும் எனக்கும் அத்தை தான் எல்லாம். “எல்லாம்ன்னா??? எல்லாம் தான்… “அம்மா இல்லைங்கற குறை கொஞ்சம் கூட இல்லாம அஞ்சு வயசுல இருந்து எங்கள வளத்தவ… நான் காலேஜ் போற வயசு வர வரைக்கும், அப்பா ராத்திரி தினமும் ஏன் லேட்டா வரார்ன்னு என்கிட்ட சொல்லாம, அவரோட பிம்பம் உடையாம அவ அண்ணனோட கண்ணியம் காப்பாத்தினவ… ” ‘எம்புள்ளங்கள மாதிரி அண்ணன் பிள்ளங்களை பாத்துகிட்டேன்’னு ஒருதரம் கூட […]
Published on February 03, 2023 23:29