குமரன் வரக்கூவுவாய்


நல்லூர்க் கோயிலின் உள் வீதி.

மெல்லிருள் சூழ் வசந்த மண்டபத்தருகே அமைந்திருக்கும் கற்தூண் ஒன்றுக்கடியில் சாய்ந்து அமர்ந்திருக்கிறேன். யாழ்ப்பாணத்து ஆடி வெயில் நாள் அது. அதிகாலை வெக்கையில் வெறும் மேலில் வியர்வைத் துளிகள் புன்முறுவல் பூக்க ஆரம்பித்திருந்தன.மேலும் வாசிக்க »
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 21, 2024 21:02
No comments have been added yet.