துயர் மிகுந்த இந்த அணையா விளக்குப் போராட்டத்தில் ‘உஷ்… இது கடவுள்கள் துயிலும் தேசம்’ கதை வாசிக்கப்படுகிறது.
இருக்கும் கொஞ்ச நஞ்ச அறங்களும் நீர்த்துப்போன சம கால உலக ஒழுங்குகளுக்கிடையில் இம்மக்களின் உறுதியும் ஒற்றுமையும்தான் சிறு நம்பிக்கையையேனும் கொடுக்கிறது.நிகழ்வு அறிவித்தல்
_______________அன்புக்குரியவர்களே!அணையா விளக்கு போராட்டத்தின் மாலை நிகழ்வாக 5.30 மணிக்கு ஜே.கே அவர்களின் படுகொலை செய்யப்பட்ட மாணவி கிருசாந்தி தொடர்பான, “உஷ்.. இது கடவுள்கள் துயிலும் தேசம்” என்ற கதை வாசிப்பு இடம்பெறும்.
Published on June 23, 2025 03:54