சமீபத்தில் பட்டுக்கோட்டை பிரபாகர் ஒரு கருத்து சொல்லியிருக்கிறார். ”சாகித்ய அகாதமி விருதை ஏன் ராஜேஷ்குமாருக்குக் கொடுக்கக் கூடாது?” அதற்கு ராஜேஷ்குமார் பிரபாகர் இப்படிச் சொன்னதே எனக்கு அந்த விருது கிடைத்து விட்டது போல் இருக்கிறது என்று நன்றி கூறியிருக்கிறார். உலகிலேயே தமிழ்நாட்டில் மட்டும்தான் இந்தக் கேலிக்கூத்து நடக்கும். உலகிலேயே தமிழ்நாட்டில் மட்டும்தான் இலக்கியத்துக்கும் ஜனரஞ்சக எழுத்துக்கும் வித்தியாசமே தெரியாமல் இருப்பார்கள் மக்களும் ஜனரஞ்சக எழுத்து உற்பத்தியாளர்களும். வித்தியாசமே தெரியவில்லை. சாகித்ய அகாதமி விருது இலக்கியத்துக்கு அளிக்கப்படுவது, வணிக/ஜனரஞ்சக ...
Read more
Published on October 05, 2025 10:23