சாரு நிவேதிதா's Blog

October 14, 2025

ஐரோப்பிய சினிமா – ஓர் அறிமுகம் : 4

பாண்டிச்சேரியில் நவம்பர் 8 அன்று மணக்குள விநாயகர் பொறியியல் கல்லூரி வளாகத்தில் காலை பத்து மணியிலிருந்து மாலை ஆறு மணி வரை இந்நிகழ்ச்சி நடக்க இருக்கிறது. மூன்று நண்பர்களைத் தவிர வாசகர் வட்டத்திலிருந்து வேறு யாரிடமிருந்தும் எந்த சலனமும் இல்லை. யார் வந்தாலும் வராவிட்டாலும் நிகழ்ச்சி நடைபெறும். இதுவரை நாற்பது பேர் கட்டணம் செலுத்தியிருக்கிறார்கள். சென்ற முறை அமெரிக்காவிலிருந்து இருபது பேர் கட்டணம் செலுத்தி ஒளிப்பதிவு விடியோவைப் பெற்றுக் கொண்டார்கள். இந்த முறை ஒரே ஒரு நண்பர்தான். ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 14, 2025 23:36

ஐரோப்பிய சினிமா: ஓர் அறிமுகம் – 3

ஐரோப்பிய சினிமா : ஓர் அறிமுகம் நிகழ்ச்சி பற்றி எழுதியிருந்தேன். தொடர்ந்து எழுத முடியாதபடி தியாகராஜா வேலைகள். முன்பு எழுதியிருந்ததை இங்கே மீண்டும் உங்கள் பார்வைக்காகத் தருகிறேன். சில நண்பர்கள் கட்டணம் செலுத்தி பெயர் கொடுத்திருக்கிறார்கள். இன்னும் எட்டு பேர் கட்டணம் செலுத்தாமல் கலந்து கொள்ளலாம். பெயர் மற்றும் விவரங்களை அனுப்புங்கள். ஐரோப்பிய சினிமா என் எழுத்து வாழ்வில் மிக முக்கியமான அடிப்படைகளைத் தந்தது. ஜெர்மன் சினிமாதான் என்னை உருவாக்கியது என்று நான் அடிக்கடி சொல்வது வழக்கம். ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 14, 2025 22:40

ஸீரோ டிகிரி பதிப்பகத்தில் 15% தள்ளுபடி

ஸீரோ டிகிரி பதிப்பகத்திலிருந்து வந்திருக்கும் அறிவிப்பு: இன்று தொடங்கி தீபாவளி முடியும் வரை நீங்கள் வாங்கும் எந்தப் புத்தகத்திற்கும் 15 சதவீதம் தள்ளுபடி அறிவித்திருக்கிறோம் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம். நீங்கள் checkout செய்யும் போது தள்ளுபடி தானாகவே வந்துவிடும்.இந்த அறிவிப்பை முடிந்த வரை பகிரும் படி கேட்டுக்கொள்கிறேன். தொடர்புக்கு: Zero Degree Publishing – Book Publishing Company – Zero Degree Publishing 1
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 14, 2025 08:08

October 9, 2025

László Krasznahorkai-க்கு நோபல்: ஸ்ரீராம்

László Krasznahorkai-வின் Satan Tango நாவல் பற்றி சாரு பல முறை எழுதியுள்ளார். Turin Horse படத்திற்கு திரைக்கதை வசனம் எழுதியவர். அவர் நோபல் விருதுக்கு தகுதியானவர் என்று சாரு நிறைய முறை எழுதியுள்ளார். ஒரு முறை தில்லி Almost Island கருத்தரங்கில் László Krasznahorkai-யும் சாருவும் கலந்துரையாடுவதாக இருந்தது. கடைசி நேரத்தில் அவருக்கு உடல்நிலை சரியில்லாததால் சந்திப்பு நடைபெறவில்லை. – ஸ்ரீராம்
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 09, 2025 17:32

October 8, 2025

வன்முறை

சில தினங்களுக்கு முன்பு ஒரு உதவி இயக்குனர் தான் எழுதிய நாவல் ஒன்றை எனக்கு மின்னஞ்சல் செய்து இதைப் படித்துப் பார்த்து கருத்து சொல்லுங்கள் என்றார். நான் அதை குப்பையில் தள்ளி விட்டேன். அதற்கு அர்த்தம் அது குப்பை என்பது அல்ல. அது ஒரு உலக காவியமாகக் கூட இருக்கலாம். எனக்கு அதைப் படிக்கவெல்லாம் நேரமில்லை. அப்படியே நேரமிருந்தாலும் நான் ஏன் அதைப் படிக்க வேண்டும் என்று தோன்றியது. இன்று எனக்குத் தெரியாத ஒரு எண்ணிலிருந்து ஒரு ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 08, 2025 07:11

சூன்யதா

இருப்பதும் இல்லாதிருப்பதும்ஒரு புல்லாங்குழல்காற்றில் தவிக்கும் ஒலியைப் போன்றதுநீயும் நானும் ஒரு கணம்பின்னர் வெறுமை. என்னருமை ஸோரோ…நட்சத்திரங்களின் மென்மையில்நீ இருந்தாய்ஒரு மணல் துகளின் நடனம்என் மடியில் உறங்கிய நிழல்இப்போது நீ இல்லைஆனால் உன் மூச்சுஎன் இதயத்தின் விருட்சங்களில்இலைகளாய் சலசலக்கிறது இருப்பது இல்லாதிருப்பதா?அலைகள் கரையைத் தழுவுகின்றனஆனால் கரை எங்கே?நான் இருக்கிறேன்ஆதலால் ஸோரோ இருக்கிறதுநான் இல்லையெனில்எல்லாம் ஒரு கண்ணாடியாய்ஒளியைப் பிரதிபலிக்கிறதுஆனால் ஒளியைப் பிடிக்க முடிவதில்லை நதியின் நீரில்என் முகம் மறைகிறதுஆனால் நதி என்னை அறிவதில்லைநான் இல்லாதபோதும்நதி பாய்கிறதுஸோரோவின் காலடித் தடங்கள்மணலில் மறைகின்றனஆனால் ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 08, 2025 06:47

மனுஷா ப்ரபானி திஸாநாயக

மனுஷா ப்ரபானி திஸாநாயகவின் வர்ண மேகங்களிடையே இருந்து… என்ற இந்த நெடுங்கதையைத் தமிழில் ரிஷான் ஷெரீபின் மொழிபெயர்ப்பில் வாசித்த போது எனக்கு இரண்டு எண்ணங்கள் தோன்றின. தமிழில் இத்தனை தீவிரமான erotic எழுத்தை இதுவரை நான் எதிர்கொண்டதில்லை. அதுவும் ஜனன உறுப்புகளின் பெயர் பதியாமல். இரண்டாவது, இத்தனை தீவிரமான எழுத்தை அதே வீரியத்துடன் தமிழில் கொண்டு வந்த ரிஷான் ஷெரீபின் லாவகம். இதை வாசிக்கும்போது இன்னொரு லத்தீன் அமெரிக்கச் சிறுகதை ஞாபகம் வந்தது. அந்தக் கதைக்கும் இதற்கும் ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 08, 2025 00:35

ஐரோப்பிய சினிமா: ஓர் அறிமுகம் – 2

நவம்பர் எட்டாம் தேதி பாண்டிச்சேரியில் நடக்க இருக்கும் ஐரோப்பிய சினிமா நிகழ்வை ஒளிப்பதிவு செய்ய ஏற்பாடு செய்திருக்கிறேன். முன்பணம் பத்தாயிரம் ரூபாய் கொடுக்க வேண்டும். நண்பர்கள் யாரேனும் இந்தச் செலவை ஏற்க முடியுமா? முடிந்தால் தெரியப்படுத்துங்கள். எட்டு மாணவர்களுக்கான கட்டணத்தை ஏற்க இரண்டு நண்பர்கள் முன்வந்து எட்டாயிரம் ரூபாய் அனுப்பியிருக்கிறார்கள். ஆனால் ஒரே ஒரு மாணவர்தான் பெயரும் விவரமும் அனுப்பியிருக்கிறார். மாணவர்கள் யாரும் இருந்தால் தொடர்பு கொள்ளுங்கள். இத்தனை எழுதியும் வாசகர் வட்ட நண்பர்கள் யாருமே என்னைத் ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 08, 2025 00:01

ஐரோப்பிய சினிமா: ஓர் அறிமுகம்

நவம்பர் எட்டாம் தேதி பாண்டிச்சேரியில் நடக்க இருக்கும் ஐரோப்பிய சினிமா நிகழ்வை ஒளிப்பதிவு செய்ய ஏற்பாடு செய்திருக்கிறேன். முன்பணம் பத்தாயிரம் ரூபாய் கொடுக்க வேண்டும். நண்பர்கள் யாரேனும் இந்தச் செலவை ஏற்க முடியுமா? முடிந்தால் தெரியப்படுத்துங்கள். எட்டு மாணவர்களுக்கான கட்டணத்தை ஏற்க இரண்டு நண்பர்கள் முன்வந்து எட்டாயிரம் ரூபாய் அனுப்பியிருக்கிறார்கள். ஆனால் ஒரே ஒரு மாணவர்தான் பெயரும் விவரமும் அனுப்பியிருக்கிறார். மாணவர்கள் யாரும் இருந்தால் தொடர்பு கொள்ளுங்கள். இத்தனை எழுதியும் வாசகர் வட்ட நண்பர்கள் யாருமே என்னைத் ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 08, 2025 00:01

October 7, 2025

என்னை நேரில் சந்திக்கும் நண்பர்களுக்கு… (3)

என்னைப் போல் சகிப்புத்தன்மை கொண்ட மனிதர்களை நீங்கள் காண்பது அரிது. ஒருமுறை சீனி என்னை அழைத்தார். ஃபோனை எடுத்த அவந்திகா “இனிமேல் நீங்கள் சாருவுக்கு ஃபோன் செய்யாதீர்கள்” என்று மிக மிக மிக மிகக் கடுமையான குரலில் சொல்லி விட்டு ஃபோனைத் துண்டித்தாள். நான் அவள் அருகிலேயேதான் நின்றுகொண்டிருந்தேன். ஒரு வார்த்தை அவளிடம் நான் எதிர்வினை செய்யவில்லை. எதுவுமே நடக்காதது போல் இருந்து விட்டேன். திரும்பத் திரும்ப நூறாவது முறை சொல்கிறேன். நான் மொழிபெயர்ப்புக்காக செலவு செய்த ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 07, 2025 23:04

சாரு நிவேதிதா's Blog

சாரு நிவேதிதா
சாரு நிவேதிதா isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow சாரு நிவேதிதா's blog with rss.