நவம்பர் எட்டாம் தேதி பாண்டிச்சேரியில் நடக்க இருக்கும் ஐரோப்பிய சினிமா நிகழ்வை ஒளிப்பதிவு செய்ய ஏற்பாடு செய்திருக்கிறேன். முன்பணம் பத்தாயிரம் ரூபாய் கொடுக்க வேண்டும். நண்பர்கள் யாரேனும் இந்தச் செலவை ஏற்க முடியுமா? முடிந்தால் தெரியப்படுத்துங்கள். எட்டு மாணவர்களுக்கான கட்டணத்தை ஏற்க இரண்டு நண்பர்கள் முன்வந்து எட்டாயிரம் ரூபாய் அனுப்பியிருக்கிறார்கள். ஆனால் ஒரே ஒரு மாணவர்தான் பெயரும் விவரமும் அனுப்பியிருக்கிறார். மாணவர்கள் யாரும் இருந்தால் தொடர்பு கொள்ளுங்கள். இத்தனை எழுதியும் வாசகர் வட்ட நண்பர்கள் யாருமே என்னைத் ...
Read more
Published on October 08, 2025 00:01