ஐரோப்பிய சினிமா : ஓர் அறிமுகம் நிகழ்ச்சி பற்றி எழுதியிருந்தேன். தொடர்ந்து எழுத முடியாதபடி தியாகராஜா வேலைகள். முன்பு எழுதியிருந்ததை இங்கே மீண்டும் உங்கள் பார்வைக்காகத் தருகிறேன். சில நண்பர்கள் கட்டணம் செலுத்தி பெயர் கொடுத்திருக்கிறார்கள். இன்னும் எட்டு பேர் கட்டணம் செலுத்தாமல் கலந்து கொள்ளலாம். பெயர் மற்றும் விவரங்களை அனுப்புங்கள். ஐரோப்பிய சினிமா என் எழுத்து வாழ்வில் மிக முக்கியமான அடிப்படைகளைத் தந்தது. ஜெர்மன் சினிமாதான் என்னை உருவாக்கியது என்று நான் அடிக்கடி சொல்வது வழக்கம். ...
Read more
Published on October 14, 2025 22:40