ஒரு பின்மாலைப் போதுதொலைபேசியில் அழைத்தேன்அந்த நேரத்தில் அழைத்ததில்லைஏன் அழைத்தாய் என்றாள்குரலில் ஒரு மெல்லிய ஆர்வம் ஒளிர்ந்தது ஏன் சுவாசிக்கிறேன்?காற்று ஏன் என் உடலில் கவிதையாகிறது?ஏன் எழுதுகிறேன்?வார்த்தைகள் ஏன் நதியெனப் பாய்கின்றன?ஏன் வாசிக்கிறேன்?ஏன் ஒவ்வொரு பக்கமும் உயிரின் ரகசியத்தைத் திறக்கிறது? ஏன் விதவிதமாய்த் தேடிஉணவில் மண்ணின் மணத்தை ருசிக்கிறேன்?ஏன் அருவியில் நனைந்துநீரின் அணைப்பில் மூழ்குகிறேன்?ஏன் கடலைப் பார்க்கையில்மனம் நீலத்தின் ஆழத்தில் துள்ளுகிறது? ஏன் நிலவைக் காண்கையில்மனம் உன்மத்தமாகி அலைகிறது?ஏன் தென்றல் மென்மையாய்என் கனவுகளைத் தொட்டுத் தழுவுகிறது?ஏன் சூரியனைக் கண்டால்வணங்கி ...
Read more
Published on October 07, 2025 10:08