சில தினங்களுக்கு முன்பு ஒரு உதவி இயக்குனர் தான் எழுதிய நாவல் ஒன்றை எனக்கு மின்னஞ்சல் செய்து இதைப் படித்துப் பார்த்து கருத்து சொல்லுங்கள் என்றார். நான் அதை குப்பையில் தள்ளி விட்டேன். அதற்கு அர்த்தம் அது குப்பை என்பது அல்ல. அது ஒரு உலக காவியமாகக் கூட இருக்கலாம். எனக்கு அதைப் படிக்கவெல்லாம் நேரமில்லை. அப்படியே நேரமிருந்தாலும் நான் ஏன் அதைப் படிக்க வேண்டும் என்று தோன்றியது. இன்று எனக்குத் தெரியாத ஒரு எண்ணிலிருந்து ஒரு ...
Read more
Published on October 08, 2025 07:11