தமிழ் ஒளி எழுதிய குறுங்காவியம். ஒரு தலித் பெண்ணை பாட்டுடைத்தலைவியாகக் கொண்டு எழுதப்பட்டது. ஆகவே தமிழ் தலித் இலக்கியத்தின் முன்னோடிப் படைப்பு என்றும் கொள்ளத்தக்கது.
Welcome back. Just a moment while we sign you in to your Goodreads account.