‘நடுநிலைமை என ஒன்று இல்லை’ என்பது அரசியல்வாதிகள் அடிக்கடிச் சொல்லும் வரி. நடுநிலைமை வகிப்பவன் அநீதியை மறைமுகமாக ஏற்றுக்கொள்பவன் என்பார்கள் இவர்கள். ‘நடுநிலைநக்கி’ என்று வலதுசாரிகளும் இடதுசாரிகளும் ஒரே சமயம் வசைபாடுகிறார்கள். அப்படி வசைபாடப்படுபவர்கள்தான் இங்கே 80 சதவீதம் பொதுமக்களும். உண்மையில் நடுநிலைமை என்பது என்ன?
Published on November 20, 2025 10:36