எழுத்தாளர் பானுமதி பார்த்தசாரதி எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும் நீரஜா மிகவும் களைப்புடன் அன்று அலுவலகத்தில் இருந்து திரும்பினாள். அம்மா லட்சுமி அவளைப் பார்த்தவுடன் வேகமாக சமையல் அறைக்குள் சென்று சூடாக வெங்காய பகோடாவும் டீயும் கொண்டு வந்து டைனிங் டேபிள் மேல் வைத்து அங்கே இருந்த ஒரு நாற்காலியில் உட்கார்ந்து கொண்டாள். வழக்கம்போல், நீரஜா தன் ஹேண்ட் பேகை அருகில் இருந்த சோபாவில் போட்டுவிட்டு கை கால்களைக் கழுவிக் கொண்டு, அம்மாவின் […]
The post சிறந்த வாழ்க்கைக் கல்வி (சிறுகதை) ...
Published on November 20, 2025 19:30