எழுத்தாளர் அர்ஜுனன்.S எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும் “டேய் ரிஷி.. இந்த படத்தைப் பாருடா..” என்று அம்மா காண்பித்த படத்தில், ஒரு பெண் தன் பத்து கைகளாலும் வெவ்வேறு வேலை செய்துகொண்டு, மடியில் ஒரு குழந்தையை வைத்து பாலூட்டுவதாக இருந்தது. “இது மாதிரி தான்டா உனக்கு பொண்ணு பார்க்கணும்.. வேலைக்கு போனாலும் வீட்டிலயும் எல்லா வேலையும் அவளே பார்க்கணும்..” என்று அவரே தொடர்ந்தார். “நீங்களே ஒரு பெண்ணாய் இருந்துகிட்டு ஏன்மா இப்படியெல்லாம் நினைக்கிறீங்க..?” “ஹவுஸ் மெய்ட் […]
The post பெண்ணொன்...
Published on November 26, 2025 01:23