இந்தத் தொடரின் அனைத்து அத்தியாயங்களையும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும் “என்னடா விளையாடுகிறாயா? சட்டப்படி இந்த மாதிரி விபத்திற்கு மூன்று லட்சம்தான் தர முடியும். நான் பத்து லட்சம் செலவு செய்திருக்கிறேன். கையில் செலவிற்கு வேறு இரண்டு லட்சம் கொடுத்திருக்கிறேன். ரொம்ப சாரிடா, நானும் இந்தத் தொழில் செய்து தானே பிழைக்க வேண்டும். நான் மட்டும் என்ன நோட்டா அடிக்கிறேன்? பெரியவர்கள் வாழ்ந்த வீடு பெரிய பிள்ளையான எனக்குத் தான். இன்னும் வேறு எதுவும் எதிர்ப்பார்காகாதே. எனக்கும் […]
The post பீனிக்ஸ் பறவைகள் ❤ (...
Published on November 26, 2025 19:30