பறவைகள் கூட்டமாக பறக்கும் போது ஏன் V வடிவத்தில் பறக்கின்றன …… மாணவர்களே தெரியுமா உங்களுக்கு? காரணத்தை பார்க்கலாமா… மாணவர்களே பறவைகள் பறப்பதை நீங்கள் பார்த்து இருப்பீர்கள்.. அவைகளை கூட்டமாக ஆகாயத்தில் பறக்கும் போது பார்த்தால் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும் இல்லையா?? வானத்தில் பறவைகள் பறப்பதைப் பார்த்தால் மன அழுத்தத்தைக் குறைக்கும் என்று உளவியல் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். பறவைகள் ஆகாயத்தில் பறப்பதை பார்க்கும்போது, அவற்றைப் போல நமக்கும் இறக்கைகள் இருந்தால், நாமும் காற்றில் பறந்தால், எத்தனை நன்ற...
Published on November 26, 2025 00:27