1) டாக்டர், என் மனைவி முழுகாம இருக்க என்ன பண்ணனும்??? வெரி சிம்பிள் ஸ்விம்மிங் கத்துக்க சொல்லுங்க.. என்னது, ஸ்விம்மிங்கா ???? 2) டாக்டர், எனக்கு எல்லாம் ரெண்டு ரெண்டா தெரியுது… அப்ப முதல்ல ரிசப்ஷன்ல போயி 2000 ரூபாய் பீஸ் கட்டிட்டு வாங்க…. எதுக்கு டாக்டர் ???? ஆமா, உங்களுக்கு எல்லாம் ரெண்டு ரெண்டா தெரியுது இல்லையா… ஒரு டாக்டர் பீஸ் ஆயிரம், அப்போ ரெண்டு டாக்டருக்கு பீஸ் கொடுக்கணும் இல்லையா, ரெண்டு டாக்டர் செக் […]
The post கடி ஜோக்ஸ் – அகிலா சிவராமன் appeared first on sahanamag.com.
Published on November 26, 2025 00:24