எழுத்தாளர் செந்தில் செழியன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும் அவளை அவ்வளவு எளிதில் விடுவதாக இல்லை நாளை அவளை எப்படியாவது முடித்து விடுவது என்பதில் இன்று அவன் தீர்க்கமாய் இருந்தான். இப்போது அவனுக்கு அவள் வேண்டாதவள் என்றாலும் உங்களுக்கு தெரியவேண்டும் என்பதால் அவளைப் பற்றி இங்கே சொல்லியாக வேண்டும் சஞ்சனா. அவளை போலவே அவள் பெயரும் இருக்கட்டும் என்று அப்படி வைத்திருக்கலாம். ஆனால் அழகு பெயரிலும் அவளிலும் இருந்த அளவுக்கு அவள் நடத்தைகளில் இல்லை அதனால்தான் […]
The post நீ சாகத்தான் வேண...
Published on December 18, 2025 00:47