ரஷ்ய இயக்குநர் Grigori Kozintsev இயக்கிய ஷேக்ஸ்பியரின் ஹாம்லெட் நிகரற்ற திரைப்படம்.
இப்படம் புதுப்பிக்கப்பட்ட வடிவில் யூடியூப்பில் சப் டைட்டிலுடன் காணக் கிடைக்கிறது.
மிகச்சிறந்த ஒளிப்பதிவு. அரங்க அமைப்பு. தேர்ந்த நடிப்பு, இயக்கம் என இதுவரை வெளியான ஹாம்லெட் திரைப்படங்களில் இதுவே மிகச் சிறந்தது.
Published on April 24, 2026 07:00