புதுக்கோட்டைத் தமிழ்ச் சங்கம் சார்பில் ஆண்டுதோறும் இலக்கிய விருதுகள் வழங்கப்படுகின்றன.
அறமனச் செம்மல் சீனு. சின்னப்பா இலக்கிய விருதுகள் வழங்கும் விழா மே 2ல் புதுக்கோட்டையில் நடைபெறுகிறது.
இந்நிகழ்வில் கலந்து கொண்டு விருதுகளை வழங்கி உரையாற்றுகிறேன்.

Published on April 27, 2026 22:49