எனது நடைத்துணை சிறுகதை தெலுங்கில் மொழியாக்கம் செய்யப்பட்டு உதயினி இதழில் வெளியாகியுள்ளது. இதனை மொழியாக்கம் செய்திருப்பவர் அவினேனி பாஸ்கர், இக்கதை நிறையப் பாராட்டுகளைப் பெற்று வருவதாக பாஸ்கர் தெரிவித்தார். அவரது மொழியாக்கத்தில் எனது சிறுகதை தொகுப்பு ஒன்று விரைவில் வெளியாகவுள்ளது.

கதையின் இணைப்பு.
నడక తోడు
Published on May 16, 2026 02:12