ஹைதராபாத் நிகழ்ச்சி

எனது யாமம் நாவலின் தெலுங்கு மொழியாக்க நூல் ஹைதராபாத்தில் வெளியிடப்படவுள்ளது. பாலா புகஸ் சார்பில் நடைபெறும் இந்த நிகழ்விற்கான பத்திரிக்கையாளர் சந்திப்பு ஜுலை 26 மாலை பிரஸ் கிளப்பில் நடைபெறுகிறது.

ஹைதராபாத்தில் நடைபெறும் பால சாகித்ய சம்மேளனம் நிகழ்வில் நூல் குறித்த அறிமுகம் மற்றும் கலந்துரையாடல் நடைபெறுகிறது. இதில் மொழிபெயர்ப்பாளர் ஜிலேல பாலாஜி மற்றும் தெலுங்கின் முக்கிய எழுத்தாளர்கள் கலந்து கொள்கிறார்கள்.

அனைவரும் கலந்து கொள்ளும்படி அன்புடன் அழைக்கிறேன்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 15, 2026 23:03
No comments have been added yet.


S. Ramakrishnan's Blog

S. Ramakrishnan
S. Ramakrishnan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow S. Ramakrishnan's blog with rss.