அஞ்சலி

எழுத்தாளர் இரா. முருகன் மறைவிற்கு எனது ஆழ்ந்த அஞ்சலிகள்.

தனித்துவமிக்க நாவல்களை எழுதிய படைப்பாளி. வங்கித்துறையில் பணியாற்றியவர். தேர்ந்த வாசிப்பாளர். மலையாளத்திலிருந்து என். எஸ். மாதவன் நாவலை மொழியாக்கம் செய்திருக்கிறார். மிகுந்த நட்புடன் பழகக்கூடியவர். அவரது மறைவு மிகுந்த வருத்தமளிக்கிறது

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 03, 2026 06:33
No comments have been added yet.


S. Ramakrishnan's Blog

S. Ramakrishnan
S. Ramakrishnan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow S. Ramakrishnan's blog with rss.