Krishnamurthi Balaji

Add friend
Sign in to Goodreads to learn more about Krishnamurthi.

http://www.balahere1951.blogspot.com

A Southern Music:...
Rate this book
Clear rating

progress: 
 
  (page 45 of 588)
"A Treasure for any music lover ! The author's command in the Art and his love for the same is explicit. What Music is , to be learnt by reading this book." Feb 08, 2014 11:01AM

 
A Southern Music:...
Rate this book
Clear rating

 
பாரதியார் கவிதைகள...
Rate this book
Clear rating

Krishnamurthi Balaji Krishnamurthi Balaji said: " I am too very small to review such a Great Poet's work. Finding no words to say anything. Amazing thoughts on Renaissance ! Feelings brought out in such a true manner, in simple language ! ...more "

 
Book cover for சிவப்புப் பணம்: Sivappu Panam (Tamil Edition)
பனி
Krishnamurthi Balaji
கருப்புப் பணத்தை ஒழிக்க அரசாங்கம் எடுத்த நடவடிக்கைகளைப் பின்புலமாக வைத்து எழுதப்பட்ட ஒரு கதை ! இதை நான் வாசித்தேன். ரசித்தேன். ஒரு சில மிகைகள் உண்டு என்றாலும் கற்பனை மோசமில்லை ! மூன்று நண்பர்களில் ஒருவர் வேட்டை நாயை கூட வசப்படுத்தும் திறன் பெற்ற விஷயத்தை காட்டுவது அன்புக்கு என்றுமே உலகளாவிய தன்மை என்பதை காட்டுகிறது .கதையில் நான் ரசித்த சில நுண்ணிய உணர்வுகளளில் ஒன்று இது! கதையின் மையக் கருத்துக்கு வெளியே நடக்கும் சில சம்பவங்களை அழகாகக் கதையோடு கோர்த்து சில உண்மைகளைத் தெளிய வைத்துள்ள விதம் பாராட்டத்தக்கது. எழுத்தாளர் பாலகுமார் விஜயராமன் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்!
Loading...
George S. Patton Jr.
“If everybody is thinking alike, then somebody isn't thinking.”
George S. Patton

K. Hari Kumar
“Imagination is the other end of Reality.”
K Hari Kumar

Emily Dickinson
“If I read a book and it makes my whole body so cold no fire can ever warm me, I know that is poetry.”
Emily Dickinson

“எப்போ வேண்டுமானாலும் யாரோடு வேண்டுமானாலும் டூ விடத்தயாராய் இருக்கும் தான்தோன்றி.”
விமலாதித்த மாமல்லன் Vimaladhitha Maamallan, பின்தொடரும் நிழலின் குரலின் முன்னால் சென்ற உருவம்

“மனிதனுக்கு மிக அத்தியாவசியமான தேவைகளில் ஒன்று நம்பிக்கை. கடவுள் அல்லது லட்சியம். முன்னதில் நம்பிக்கையற்றவன் பின்னதை மிகத் தீவிரமாய் நம்புகிறான். எதையேனும் ஒன்றை நம்புவதால்தான் வாழ்க்கை அர்த்தமுள்ளதாய்த் தோன்றுகிறது.”
விமலாதித்த மாமல்லன் Vimaladhitha Maamallan, முடவன் வளர்த்த வெள்ளைப் புறாக்கள் (1986): Mudavan Valartha Vellai Puraakkal

111920 Tamil Historical Novels - தமிழ் வரலாற்றுப் புதினங்கள் — 153 members — last activity Oct 31, 2017 11:55PM
This group is dedicated to Tamil Historical fictions and Historical Fiction lovers.
year in books
Abhishe...
23 books | 58 friends

Srihari...
306 books | 26 friends

Rajeevan
751 books | 572 friends

K. Kuma...
145 books | 888 friends

Ramkumar
347 books | 68 friends

Anirudh...
80 books | 320 friends

Dhevath...
227 books | 119 friends

Mukesh ...
52 books | 304 friends

More friends…



Polls voted on by Krishnamurthi

Lists liked by Krishnamurthi