இரா. முருகன்

இரா. முருகன்’s Followers (25)

member photo
member photo
member photo
member photo
member photo
member photo
member photo
member photo
member photo
member photo
member photo
member photo
member photo
member photo
member photo
member photo
member photo
member photo
member photo
member photo
member photo
member photo
member photo
member photo
member photo

இரா. முருகன்


Born
Sivagangai, Tamilnadu, India
Website

Genre


இரா. முருகன் என்பவர் தமிழக எழுத்தாளர் ஒருவர் ஆவார். இவர் கணினித்துறையில் பணி புரிகின்றார்.

1977-ல் கணையாழியில் முதல் படைப்பாக ஒரு புதுக் கவிதை பிரசுரமானதோடு இவருடைய எழுத்துலகப் பிரவேசம் தொடங்கியது. கவிஞராக அறியப்பட்டு பின் சிறுகதையாசிரியராக, நாவலாசிரியராக முகிழ்ந்தவர். இலக்கியப் பத்திரிகைகளிலும் வெகுஜனப் பத்திரிகைகளிலும் இவர் எழுதி வருகிறார். சென்னை அகில இந்திய வானொலியில் இவர் கதைகள் இவர் குரலிலேயே ஒலிப்பதிவாகி ஒலிபரப்பாகியுள்ளன.

தமிழில் மாந்திரீக யதார்த்தக் கதையாடலாக இவர் எழுதிய அரசூர் வம்சம் புதினம் ஆங்கிலத்தில் கோஸ்ட்ஸ் ஓஃப் அரசூர் என்ற பெயரில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியாகி இருக்கிறது. இவர் ஆனந்தவிகடனில் எழுதிய 'உலகே உலகே உடனே வா' தமிழில் முதல் branded column ஆகும். மலையாளத்திலிருந்து குறிப்பிடத் தகுந்த மொழிபெயர்ப்புகள் செய்துள்ளார். ஆங்கில
...more

இரா. முருகன் isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.

எழுதப்பட்டு வரும் நாவல் றெக்கை – வலனாடு கோல்கீப்பர் ஜாஜா

றெக்கை நாவல் சொல்வனம் இணைய இதழில் அறிமுகமானவன் வலனாடு கால்பந்தாட்ட அணி கோல் கீப்பர் ஜாஜா யரூபா மதத்தவனாக மாதத்தில் பதினைந்து நாளும், மிச்ச நாட்கள் யூத மதத்தவனாகவும் இருக்கிறான்.

எல்லாம் வலனாடு அணி வெற்றி பெறத்தான்.

ஷேப் ஷிப்டர் shape shifter குடும்பம் ஏற்கனவே அறிமுகமாகி நாவலை வழிநடத்திப் போகிறார்கள்.

I like the person I have become

காலையிலிருந்து பல் இடுக்கில் சிக்கி நெருடிக் கொண்டிருக்கும் மாம்பழ நா

Read more of this blog post »
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 30, 2025 03:10
Average rating: 4.02 · 315 ratings · 26 reviews · 36 distinct worksSimilar authors
அரசூர் வம்சம்

3.86 avg rating — 63 ratings — published 2014 — 5 editions
Rate this book
Clear rating
Number 40 Rettai Theru

4.26 avg rating — 31 ratings — published 2008 — 3 editions
Rate this book
Clear rating
Viswaroopam

4.45 avg rating — 22 ratings4 editions
Rate this book
Clear rating
Moondru Viral

3.48 avg rating — 27 ratings — published 2009 — 4 editions
Rate this book
Clear rating
ராமோஜியம் [Ramojium]

3.94 avg rating — 17 ratings2 editions
Rate this book
Clear rating
ராயர் காப்பி கிளப்

4.13 avg rating — 16 ratings2 editions
Rate this book
Clear rating
அற்ப விஷயம்

3.79 avg rating — 14 ratings
Rate this book
Clear rating
சற்றே நகுக

4.27 avg rating — 11 ratings
Rate this book
Clear rating
London Diary

3.67 avg rating — 12 ratings — published 2009 — 2 editions
Rate this book
Clear rating
1975 / 1975

4.30 avg rating — 10 ratings3 editions
Rate this book
Clear rating
More books by இரா. முருகன்…
Quotes by இரா. முருகன்  (?)
Quotes are added by the Goodreads community and are not verified by Goodreads. (Learn more)

“25.6.1975 புதன்கிழமை திரு. ஜனகராஜன் அவர்களின் மகன் நாயகம் மறைந்தார். ஜன.நாயகம் இறப்புக்கு அஞ்சலி செலுத்தும் நண்பர்கள், உறவினர்கள்”
இரா. முருகன் / Era. Murukan, 1975 / 1975

“கடலை, யானையை, அரசனைப் பார்க்க அலுக்காது என்று நாராயணசாமி காளிதாசன் கவிதையை மேற்கோள் காட்டுவது வழக்கம். இதில் கடலும் யானையும் எப்போது பார்த்தாலும் இன்பம்தான். அரசு? எமர்ஜென்சி வந்த பிறகு கொம்பும் வாலும் முளைத்து சாத்தானாக பயம் காட்டுகிறது அது.”
இரா. முருகன் / Era. Murukan, 1975 / 1975

“இந்தத் தண்ணீரைக் குடிக்காதீர்கள். கைகழுவ மட்டும் பயன்படுத்துங்கள்’ன்னு போர்ட் போட்டிருந்த இடத்திலே இருந்து அதைப் பார்க்காம அவசரமா தண்ணி பிடிச்சுக் குடிச்சதுதான் நான் அரசாங்க வார்த்தையை சமீபத்திலே மீறின ஒரே சம்பவம்.”
இரா. முருகன் / Era. Murukan, 1975 / 1975



Is this you? Let us know. If not, help out and invite இரா. to Goodreads.