றெக்கை நாவல்
சொல்வனம் இணைய இதழில் அறிமுகமானவன் வலனாடு கால்பந்தாட்ட அணி கோல் கீப்பர் ஜாஜா யரூபா மதத்தவனாக மாதத்தில் பதினைந்து நாளும், மிச்ச நாட்கள் யூத மதத்தவனாகவும் இருக்கிறான்.
எல்லாம் வலனாடு அணி வெற்றி பெறத்தான்.
ஷேப் ஷிப்டர் shape shifter குடும்பம் ஏற்கனவே அறிமுகமாகி நாவலை வழிநடத்திப் போகிறார்கள்.
I like the person I have become
காலையிலிருந்து பல் இடுக்கில் சிக்கி நெருடிக் கொண்டிருக்கும் மாம்பழ நார் போல இந்த வாக்கியம் நினைவு வருகிறது.
It is very becoming என்கிறார் நண்பர் K H.
Published on September 30, 2025 03:10