Discover new books on Goodreads
Meet your next favorite book
Muthukumar
https://www.goodreads.com/gvmuthu
கள்ளுப் போத சாராயப் போதைன்னு சொல்றாங்களே, அதெல்லாம் போத கெடையாது. இந்தப் பேச்சுத்தான் போத. பேச்சுப்போத மீறுச்சுன்னா எல்லாத்தயும் மறந்திருவம்' என்று ஆதங்கப்பட்டாள் கிழவி.
Vairamayil liked this
“ஆமாம், வார்த்தைகள் - பல வருடங்கள் புழக்கத்திலிருந்து வரும் தூசும். அழுக்கும் படிந்த வார்த்தைகள் - இந்த வார்த்தைகள், இவற்றைச் சார்ந்து ஸ்திரப்பட்டு விட்டிருக்கும். உருவங்கள், பிம்பங்கள் ஆகியவை மூலம் நாம் ஒருவரை யொருவர் அணுகாமலிருந்தால் நல்லது.”
― காகித மலர்கள் [Kakitha Malargal]
― காகித மலர்கள் [Kakitha Malargal]
“செல்லப்பா தலைமயிரை விரல்களால் கோதி சரிபார்த்துக் கொண்டான். அங்கிருந்து எடை யந்திரத்தின் கண்ணாடியில் தன் முகத்தை ஒரு முறை பார்த்துக்கொண்டான். அவனுக்கு முதன் முறையாகத் தன்னைப் பற்றி நம்பிக்கையும் ஆசுவாசமும் ஏற்பட்டது. அவனிடம் எந்தக் குறையுமில்லை. தவறான கண்ணாடிகளில் அவன் தன் பிம்பத்தைப் பார்த்துவந்தான். அவ்வளவுதான். இதுதான் அவனுடைய சரியான பிம்பம். இவளைச் சார்ந்து உண்டாகிற பிம்பம். இவள்தான் அவனுக்கேற்ற கண்ணாடி. அவனைச் சிறிதாக்கவோ பெரியதாகவவோ செய்யாத கண்ணாடி.”
― காகித மலர்கள் [Kakitha Malargal]
― காகித மலர்கள் [Kakitha Malargal]
“யஷி என்பது ஒரு ஆளுமை அல்ல. ஒரு தருணம்தான். எல்லாப் பெண்ணும் ஏதோ ஒரு தருணத்தில் யஷியாக ஆகித் திரும்பி வருகிறாள்.”
― இரவு / Iravu
― இரவு / Iravu
“Jeff always said that when you focus on the business inputs, then the outputs such as revenue and income will take care of themselves.”
― Amazon Unbound: Jeff Bezos and the Invention of a Global Empire
― Amazon Unbound: Jeff Bezos and the Invention of a Global Empire
“If I have to choose between agreement and conflict, I’ll take conflict every time,” Bezos often said. “It always yields a better result.”
― Amazon Unbound: Jeff Bezos and the Invention of a Global Empire
― Amazon Unbound: Jeff Bezos and the Invention of a Global Empire
Muthukumar’s 2025 Year in Books
Take a look at Muthukumar’s Year in Books, including some fun facts about their reading.
More friends…
Favorite Genres
Polls voted on by Muthukumar
Lists liked by Muthukumar





![விருந்தாளி [Virunthaali] by Albert Camus விருந்தாளி [Virunthaali] by Albert Camus](https://i.gr-assets.com/images/S/compressed.photo.goodreads.com/books/1590228725l/53465226._SY75_.jpg)





![காடு [Kaadu] by Jeyamohan காடு [Kaadu] by Jeyamohan](https://i.gr-assets.com/images/S/compressed.photo.goodreads.com/books/1311334291l/10236513._SY75_.jpg)




![தங்கப்புத்தகம் [Thanga Puthagam] Book cover for தங்கப்புத்தகம் [Thanga Puthagam]](https://i.gr-assets.com/images/S/compressed.photo.goodreads.com/books/1624847417l/58443250._SX98_.jpg)
![உரையாடும் காந்தி [Uraiyaadum Gandhi] Book cover for உரையாடும் காந்தி [Uraiyaadum Gandhi]](https://i.gr-assets.com/images/S/compressed.photo.goodreads.com/books/1635283122l/59458110._SX98_.jpg)




























