Jeyamohan > Quotes > Quote > Chitra liked it

Jeyamohan
“நாம் கற்றுக்கொள்வதும் உணர்ந்துகொள்வதும் நம் வாழ்க்கை அனுபவங்களிலிருந்து மட்டுமே. அவ்வனுபவங்களை ஒரு இலக்கியப்படைப்பு நம் கற்பனையில் அடையவைக்கிறது. நேரடி அனுபவங்களில் இருந்து கற்றவற்றை நாம் கற்பனை அனுபவங்களில் இருந்து கற்கிறோம். இதுவே இலக்கியம் அளிக்கும் அறிதல்.”
Jeyamohan, வாசிப்பின் வழிகள் [Vaasippin Vazhigal]

No comments have been added yet.