Status Updates From கோபல்ல கிராமம்
கோபல்ல கிராமம் by
Status Updates Showing 1-30 of 518
Vinothkanna M
is on page 12 of 199
பேராசிரியர் வானமாமலை கொடுத்த முன்னுரை சற்று குறைவாக இருந்திருக்கலாம்.. கி.ரா அவர்கள் சொல்லப்போகும் கதையை முன்கூட்டியே கொஞ்சம் தெரிந்து கொள்வது போன்ற எண்ணத்தை தருகிறது.. முன்னுரைகள் முழு கதையையும் விளக்காமல் முக்கிய குறிப்புகளோடு முடித்து கொள்ளவேண்டும்.. மிக நீண்ட முன்னுரைகள் வாசகர்களுக்கு சில நேரம் முகம் சுழிக்க செய்கிறது..
— May 28, 2025 12:26PM
Add a comment












