Status Updates From அந்தக் காலத்தில் காப்பி இல்லை
அந்தக் காலத்தில் காப்பி இல்லை by
Status Updates Showing 1-30 of 47
Mohammed Ibrahimali
is on page 90 of 229
நமக்கு தொழில் கவிதை - பாரதி வாழ்ந்த காலகட்டத்தில் அவனுடைய நூல்களை அவன் பதிப்பிக்க செய்த முயற்சியும் அதனின் தோல்விவும் அப்போது பதிப்புத்துறை இருந்த விதமும் அது எவ்வாறு உருவெடுத்தது என்றும் இதனால் நாம் இழந்தது என்ன என்றும் ஒரு காலக்கட்டம் ஒரு கலைஞனை எந்த நிலைக்கு தள்ளுகிறது என்பதை இந்த கட்டுரையின் வாயிலாக உணரக்கூடும்.
— Feb 22, 2024 08:20PM
Add a comment
Mohammed Ibrahimali
is on page 69 of 229
புகையிலை நம்முடைய நாட்டில் எப்படி நுழைந்தது. அதனின் பங்கு மக்களின் வாழ்வில் எப்படி கலந்து இருந்தது. பனி பிரதேசங்களில் அவர்களுடைய வாழ்வில் ஒரு அங்கமாகவே அது இருந்தது. உயர் சாதியில் இருப்பவர்கள் ஆரம்பநாள்களில் அதை எவ்வாறு பார்த்தார்கள் பிற்காலத்தில் அது என்னவாக இருந்தது. இலக்கியத்தில் அதனின் பங்கு என்னவாக இருந்தது. அதை வைத்து வியாபாரம் நடத்தியதில் என்னென்ன நடனத்தது என பல்வேறு பரிமாணத்தில் காண்பித்திருக்கிறார் சலபதி.
— Feb 20, 2024 04:52AM
Add a comment
Mohammed Ibrahimali
is on page 48 of 229
அந்த காலத்தில் காப்பி இல்லை
இந்தியாவுக்குள் காப்பி எப்படி வந்தது, என்னவாக உலாவியது, காப்பியின் பால் உள்ள ஏற்றத்தாழ்வு, காப்பின் பெயரை வைத்து நடந்த மொழி அரசியல், அப்போது தேநீரின் பங்கு என்னவாக இருந்தது என அப்போது எழுதி எழுத்தாளர்களின் வாழ்வியலை வைத்தும் எழுத்தை வைத்தும் பல உதாரணங்கள் சான்றுகளாக வெளிபடுத்தியிருந்தார்
— Feb 15, 2024 04:42AM