Status Updates From புலரி [Pulari]
புலரி [Pulari] by
Status Updates Showing 1-14 of 14
Mohammed Ibrahimali
is on page 44 of 77
இன்று வாசித்த பல கவிதையின் நுண்ணுணர்வுகள் இதயத்தில் ஊடுருவி நின்றமர்ந்தது. அதனின் தடத்தை மிகவும் ஆழமாக பதியாவைக்கிறது.
— Feb 10, 2024 08:08AM
Add a comment
Mohammed Ibrahimali
is on page 32 of 77
இயற்கையில் உள்ள அபத்தங்களும் மனித உணர்வுகளும் கல்யாண்ஜியின் வரியில் அருமையாக இருந்தாலும் ஏதோ ஒன்று ஒரு சில கவிதைகளில் குறைந்திருப்பது போல உணர முடிகிறது.
— Feb 08, 2024 06:56PM
Add a comment






