Status Updates From Weaving Fire
Weaving Fire by
Status Updates Showing 1-11 of 11
Jagan K
is finished
வேள்வித்தீ தென்தமிழகத்தில் பெருவாரியாக காணப்படும் சௌராஷ்டிர மக்களின் சிலர் வாழ்க்கையைப் பற்றி எழுதப்பட்ட ஒரு நாவல். அவர்கள் வழிமுறைகள் பழக்க வழக்கங்கள் பற்றி அதிகமாக எடுத்துரைக்காமல் சமூகத்தில் அவர்களின் பங்கையும், குடும்பம், உறவு போன்ற எளிமையான லௌகீக விஷயங்களைப் பற்றியும் எடுத்துரைக்கிறது. காதுகளைப்போல தீவிரமான சிந்தனைகள் இல்லாவிடிலும் எளிமையான வாசிப்புக்கு உகந்தது.
— Oct 04, 2015 06:44AM
Add a comment







