2 > உங்களுக்கு நேரமில்லாமல் இருப்பதாக நீங்கள் உணரும் நாட்களில் காலையில் பதினைந்து நிமிடங்கள் முன்னதாக கண்விழிக்க முயற்சி செயுங்கள். கண்விழித்தவுடன் நன்றாக சோம்பல் முறித்துவிட்டு, அடிவயிறுவரை மூச்சிழுத்து நன்றாகச் சுவாசியுங்கள். உங்களுடைய சுவாசம் சீராகும்போது மனமும் அமைதியடையும்.
— Mar 03, 2022 09:10PM
Add a comment