Uma’s Reviews > Zen: The Art of Simple Living > Status Update
Uma
is on page 21 of 224
2 > உங்களுக்கு நேரமில்லாமல் இருப்பதாக நீங்கள் உணரும் நாட்களில் காலையில் பதினைந்து நிமிடங்கள் முன்னதாக கண்விழிக்க முயற்சி செயுங்கள். கண்விழித்தவுடன் நன்றாக சோம்பல் முறித்துவிட்டு, அடிவயிறுவரை மூச்சிழுத்து நன்றாகச் சுவாசியுங்கள். உங்களுடைய சுவாசம் சீராகும்போது மனமும் அமைதியடையும்.
— Mar 03, 2022 09:10PM
Like flag
Uma’s Previous Updates
Uma
is on page 19 of 224
1 > ஒரு நாளில் வெறும் பத்து நிமிடங்களை வெறுமைக்கு ஒதுக்குங்கள். இதைப் பற்றியும் சிந்திக்கலாமல் இருக்க நேரம் ஒதுக்குங்கள்.
— Mar 02, 2022 09:11PM

