Sudharsan Haribaskar > Recent Status Updates

Showing 1-7 of 7
Sudharsan Haribaskar
Sudharsan Haribaskar is 7% done with The Sorrows of Young Werther
This one is oozing of awesomeness. More than I expected...!! <3
Oct 06, 2016 12:34PM Add a comment
The Sorrows of Young Werther

Sudharsan Haribaskar
Sudharsan Haribaskar is on page 76 of 224 of கரும்புனல் - Karumpunal
இப்போதான் படிக்க ஆரம்பிச்சேன்... சட்டைய பிடிச்சு தடதடன்னு இழுத்துட்டு போய் காடு மலைக்கு நடுவுல... பிஹார் நிலக்கரி சுரங்கங்களுக்கு பக்கத்துல... கண்ணுல சாம்பல் விழ நிக்கவெச்சுட்டாரு...!! என்ன ஒரு flow...!!! :) :)
Jun 23, 2014 08:26PM Add a comment
கரும்புனல் - Karumpunal

Sudharsan Haribaskar
Sudharsan Haribaskar is on page 29 of 192 of கி.மு - கி.பி [Ki.Mu Ki.Pi]
சங்க காலத்துக்கு முன்னால்...
சரித்திர காலத்துக்கும் முன்னால்...
மனித நாகரிகம் தோன்றிய காலம் முதல்...
மனிதனே தோன்றிய காலம் வரை....
இது ஹைடெக் மொழியில் ஒரு அகழ்வாராச்சி சுற்றுலா...!!
Jul 14, 2013 08:43AM Add a comment
கி.மு - கி.பி [Ki.Mu Ki.Pi]

Sudharsan Haribaskar
Sudharsan Haribaskar is on page 232 of 272 of கடவுள் [Kadavul]
உலகின் அதிகமான விவாதத்திற்குட்பட்ட விஷயமான கடவுள் பற்றியும்...இன்னபிற அறிவியல் ரீதியான/தர்க்கரீதியான விளக்கங்களையும் உள்ளடக்கிய இந்த புத்தகம் நிச்சயம் ஒரு Reader's pleasure..!! :) :)
Jun 25, 2013 11:38PM Add a comment
கடவுள் [Kadavul]

Sudharsan Haribaskar
Sudharsan Haribaskar is on page 114 of 143 of இன்னும் சில சிந்தனைகள்
அம்பலம் இணைய இதழில் சுஜாதா அவர்களால் ஒரு ஆண்டு தொடர்ந்து எழுதப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு. Fantastic Read...!!
Jun 19, 2013 03:48AM Add a comment
இன்னும் சில சிந்தனைகள்

Follow Sudharsan's updates via RSS