உணவு விஷயத்தில் சீனர்களை அடித்துக்கொள்ள ஆளே கிடையாது. படு தீவிர அசைவ உணவாளர்கள்கூட சீன அசைவத்தின்முன்னால் கால் தூசு பெறமாட்டார்கள். பாம்பு, பல்லி, பூரான், பூனை, நாய், குரங்கு என்று ஆரம்பிக்கிற அவர்களுடைய மெனு கார்டில் இன்னும் சிங்கம் புலி கரடி மட்டும்தான் சேரவில்லை.
பா.ராகவன் எழுதிய உணவின் வரலாறு நூலிலிருந்து📚
— Dec 11, 2023 06:28AM
Add a comment